2011 உல்க கோப்பையை வெல்லும் அணி?

Thursday, February 17, 2011

உங்கள் கனவு அணியை பதிவு செய்ய...

inஅன்பான தமிழ் கிரிக்கெட் ரசிகர்களே!
        உங்களின் கனவு அணியை இந்த பதிவின் வழியே பதிவு செய்யுங்கள். கீழ்க்கண்ட படிவத்திலுள்ளபடி உங்கள் பதிவுகளை உடனே பதியுங்கள். இந்த பதிவின் கீழே உள்ள Post  a Comment பகுதியில் உங்கள் அணியைத் தெரிவு செய்து அனுப்புங்கள்

தமிழ் கிரிக்கெட் 2011.
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் தமிழராய் இணைந்திடுவோம். கோப்பைக்காண போட்டியில் 14 அணிகளோடு உங்கள் கனவு அணியையும் களம் இறக்குங்கள். பொழுதுபோக்கு, உற்சாகம், மகிழ்ச்சியோடு பா¢சுகளையும் வென்றிடுங்கள்.

அணியின் பெயர் :

                               வீரர்கள்              

பெயர்                                  நாடு
1 
2 
3 
4 
5 
6 
7 
8 
9 
10 
11 

உலக கோப்பை கணிப்பு

காலிறுதிக்கு தகுதி பெறும் அணிகள்

பிரிவு - A                                     பிரிவு - B
         1                                                       1
         2                                                       2
         3                                                       3
         4                                                       4

அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள்

 1                                                      3
          2                                                      4

இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகள்

1                                                        2

கோப்பையை வெல்லும் அணி

1 comment:

  1. நான் இதில் கலந்து கொள்ளலமா?

    ReplyDelete