2011 உல்க கோப்பையை வெல்லும் அணி?

Thursday, April 7, 2011

தமிழ் கிரிக்கெட் 2011 சாம்பியன்.

தமிழ் கிரிக்கெட் 2011
சாம்பியன் அணி

பாலைவன குயில்கள் 11
(5559 புள்ளிகள்)

                                  2வது இடம்  -  விக்டோரியா 5357
                                  3 வது இடம் - ஜெயம் பெற்றான் 4941

4. ராயல் கிங்ஸ் 4925
5.சச்சின் நண்பர்கள் 4920
6.கே.கே நைட் 4892
7.யமகா லெவன் 4890
8.சா¢த்திரம் படைக்கும் சத்¡¢யன் 4881
9.சிட்டி ஸ்டைல் 4876
10. சின்ராசு 4874
11.புயல்மழை 4763
12.லெவன் லக்கி கைஸ் 4736
13.கனிமொழி 4735
14.ரவி,அல்பர்ட்,சாம் குரூப்ஸ் 4733
15.தமிழக முற்போக்கு சிந்தனை 4728
16.ஏஜேஇஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 4712
17.வானவில்லில் 11வண்ணங்கள் 4542
18.வைகோ அணி 4522
19.சஜின் பியூட்டி ஸ்டார் குரூப்ஸ் 4451
20.புஸ்ஸான் ஸ்டார்ஸ் 4414


தமிழ் ஐபிஎல் கனவு அணிகளோடு விளையாட www.tamilipl.blogspot.com என்ற முகவரிக்கு வாருங்கள். விளையாடுவோம்.

Wednesday, March 23, 2011

லீக் போட்டிகளின் முடிவில்...

1 பாலைவனக் குயில்கள் 11 4252
2 யமகா லெவன் 4198
3 விக்டோ¡¢யா 4187
4 சா¢த்திரம் படைக்கும் சத்¡¢யன் 4019
5 ஜெயம் பெற்றான் 3984
6 வானவில்லில் 11வண்ணங்கள் 3967
7 ஏஜேஇஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 3935
8 ராயல் கிங்ஸ் 3921
9 ரவி,அல்பர்ட்,சாம் குரூப்ஸ் 3885
10 சின்ராசு 3885
11 சச்சின் நண்பர்கள் 3865
12 சிட்டி ஸ்டைல் 3858
13 புயல்மழை 3806
14 கே.கே நைட் 3733
15 புஸ்ஸான் ஸ்டார்ஸ் 3724
16 கனிமொழி 3718
17 தமிழக முற்போக்கு சிந்தனை 3693
18 லெவன் லக்கி கைஸ் 3658
19 தாமஸ் அணி 3645
20 சஜின் பியூட்டி ஸ்டார் குரூப்ஸ் 3642
21 ராயல் பி.காம் கைஸ் 3624
22 நட்சத்திரம் 3623
23 வைகோ அணி 3604
24 முத்தமிழ் 3602
25 ரோஜா மலர்கள் 3601
26 ஷைனிங் ஸ்டார்ஸ் 3601
27 நண்பர்கள் அணி(சா.தேவராஜ்) 3589
28 கில்லி குரூப்ஸ் 3577
29 மங்காத்தா 3575
30 11 பருத்தி வீரர்கள் 3563
31 ஜெ•ப்¡¢ அணி 3532
32 நாட்டாமை சரத்குமார் 3531
33 எஸ்.எஸ் டீம் 2011 3523
34 சச்சின் டேனி 3515
35 கி¡¢க்கெட் கடவுள் சச்சின் கிளப் 3513
36 காவலன் குரூப்ஸ் 3504
37 இந்தியா 3450
38 சா.பாஸ்கர் அணி 3426
39 ஆடுகள சிங்கங்கள் 3369
40 பண்னைவிளை ராயல்ஸ் 3351
41 இளஞ்சூ¡¢யன் 3341
42 ஐயா வழி அணி 3328
43 பாரத் அணி 3322
44 கி¡¢க்கெட் புலிகள் 3276
45 அனுசியா 3260
46 ராக்கெட் ராஜா குரூப்ஸ் 3198
47 லெவன் ரௌடிஸ் 3186
48 டோ¡¢ குரூப்ஸ் 3185
49 நண்பர்கள் கி¡¢க்கெட் அணி (சு.புரம்) 3123
50 நண்பர்கள் கி¡¢க்கெட் குழு (ப.புதூர்) 3084
51 அமைதிப்பூங்கா 3064
52 தோழர்கள் பதினொன்று 3044
53 வெற்றி அணி 3014
54 பிளாக் நைட் ரைடர்ஸ் 2986
55 தமிழன் 2981
56 சரவெடிகள் 2898
57 தெற்குத் தெரு கி¡¢க்கெட் அணி 2738

Monday, March 21, 2011

தமிழ்ஐபிஎல்2011

நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டிகளிலும் உங்கள் கனவு அணியை களம் இறக்குங்கள். இன்னும் புதிய வடிவில், புதிய அம்சங்களோடு தயாராகிறது.
தமிழ்ஐபிஎல்2011க்கான படிவம் இன்னும் 4 நாட்களில் http://www.tamilipl.blogspot.com/ ல் வெளியிடப்படும். காத்திருந்து கலந்து கொள்ளுங்கள்.

புதிய ஸ்கோர் பட்டியல்

லீக் போட்டிகளின் முடிவில் அணிகளின் புதிய ஸ்கோர் பட்டியல் நாளை காலை வெளியிடப்படும்.

Wednesday, March 9, 2011

முன்னணி நிலவரம் (08.03.'11 முடிய)

 முன்னணி நிலவரம் (08.03.'11 Pak Vs New ஆட்டம் முடிய)

1 யமகா லெவன் 2772
2 வானவில்லில் 11வண்ணங்கள் 2747
3 விக்டோரியா 2729
4 நட்சத்திரம் 2706

5 சின்ராசு 2609
6 ரவி,அல்பர்ட்,சாம் குரூப்ஸ் 2594
7 சரித்திரம் படைக்கும் சத்ரியன் 2476
8 ஏஜேஇஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 2455
9 பாலைவனக் குயில்கள்11  2446
10 சிட்டி ஸ்டைல் 2437
11 முத்தமிழ் 2424

12 ராயல் கிங்ஸ் 2358
13 ஜெயம் பெற்றான் 2352
14 கே.கே நைட் 2344

15 முத்தமிழ் 2299
16 காவலன் குரூப்ஸ் 2291
17 சச்சின் நண்பர்கள் 2246
18 புஸ்ஸான் ஸ்டார்ஸ் 2246
19 இந்தியா 2221
20 பண்னைவிளை ராயல்ஸ் 2216
21 நண்பர்கள் அணி(சா.தேவராஜ்) 2209
22 சஜின் பியூட்டி ஸ்டார் குரூப்ஸ் 2203

23 11 பருத்தி வீரர்கள் 2193
24 லெவன் லக்கி கைஸ் 2182
25 ரோஜா மலர்கள் 2181
26 கிரிக்கெட் கடவுள் சச்சின் கிளப் 2177
27 நாட்டாமை சரத்குமார் 2166
28 ராயல் பி.காம் கைஸ் 2166
29 தமிழக முற்போக்கு சிந்தனை 2149
30 புயல் மழை 2137
31 ஜெஃப்ரி அணி 2132
32 இளஞ்சூரியன் 2131
33 (தாமஸ்) 2131
34 கிரிக்கெட் புலிகள் 2124
35 பாரத் அணி 2089
36 ஆடுகள சிங்கங்கள் 2079
37 சச்சின் டேனி 2059
38 மங்காத்தா 2049
39 எஸ்.எஸ் டீம்2011  2043
40 டோரி குரூப்ஸ் 2039
41 ஷைனிங் ஸ்டார்ஸ் 2010
42 வைகோ அணி 2006
43 சா.பாஸ்கர் அணி 2005
44 தெற்குத் தெரு கிரிக்கெட் அணி 1959
45 கில்லி குரூப்ஸ் 1952
46 ராக்கெட் ராஜா குரூப்ஸ் 1925
47 சரவெடிகள் 1921
48 ஐயா வழி அணி 1873
49 தோழர்கள் பதினொன்று 1850
50 அமைதிப்பூங்கா 1847
51 நண்பர்கள் கிரிக்கெட் அணி(சு.புரம்) 1805
52 பிளாக் நைட் ரைடர்ஸ் 1788
53 நண்பர்கள் கிரிக்கெட் குழு(ப.புதூர்) 1749
54 அனுசியா அணி 1728
55 லெவன் ரௌடிஸ் 1697
56 வெற்றி அணி 1696
57 தமிழன் 1685

Friday, March 4, 2011

இரண்டாம் சுற்று முடிவில்

இரண்டாம் சுற்று முடிவில் (எல்லா அணிகளும் தலா 2 ஆட்டங்களில்(குறைந்தபட்சம்) விளையாடிய நிலை. 03.03.11)
(இங்கிலாந்து, பாகிஸ்தான்,இலங்கை அணிகள் 3 ஆட்டங்கள்)
முன்ன‌ணியில் உள்ள 11 அணிகள்

1. வானவில்லில் 11 வண்ணங்கள் 2479
2. நட்சத்திரம் 2466
3. விக்டோரியா 2388
4. ரவி,ஆல்பட்,சாம் குரூப்ஸ் 2226
5. முத்தமிழ் 2225
6. சரித்திரம் படைக்கும் சத்ரியன் 2200
7. சின்ராசு 2199
8. சிட்டி ஸ்டைல் 2084
9. ஏஜேஇஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 2056
10.யமஹா லெவன் 2044
11.ராயல் கிங்ஸ் 2026

அடுத்து உள்ள 10 அணிகள்

12. சச்சின் நண்பர்கள்கிரிக்கெட் குழு 1997
13. தாமஸ் அணி 1994
14. பண்ணைவிளை ராயல்ஸ் 1977
14. காவலன் குரூப்ஸ் 1953
15. கனிமொழி 1952
16. ரோஜா மலர்கள் 1951
17. பாலவன குயில்கள் 11 - 1938
18. கே.கே நைட் 1928
19. கிரிக்கெட் கடவுள் சச்சின் கிரிக்கெட் கிளப் 1908
20. புஸ்ஸான் ஸ்டார்ஸ் 1907

Wednesday, March 2, 2011

டாப் 3 அணிகள் விபரம்

ந‌ண்பர்களே நம் 'தமிழ் கிரிக்கெட் 2011'ல் தற்சமயம் முன்னணியில் இருக்கும் 3 அணிகளின் வீரர்கள் பட்டியல்.

வானவில்லில் 11 வண்ணங்கள்

1. சேவாக் (கேப்டன்)
2. கோஹ்லி
3. சங்ககரா
4. ஸ்டிராஸ்
5. வாட்சன்
6. டிவில்லியர்ஸ்
7. அப்ரிடி
8. ஸ்டுவர்ட் பிராட்
9. இம்ரான் தாஹிர்
10.மிச்செல் ஜாண்சன்
11.ஷாகிப் அல் ஹசன்

நட்சத்திரம்

1. சேவாக் (கேப்டன்)
2. கோஹ்லி
3. ஜெயவர்தனே
4. டிவில்லியர்ஸ்
5. ஸ்டிராஸ்
6. வாட்சன்
7. அப்ரிடி
8. மிச்செல் ஜாண்சன்
9. பெரேரா
10.இம்ரான் தாஹிர்
11.முனாப் பட்டேல்

விக்டோரியா

1. சேவாக் (கேப்டன்)
2. சங்ககரா
3. தெண்டுல்கர்
4. கோஹ்லி
5. டிவில்லியர்ஸ்
6. ஹஸிம் ஆம்லா
7. தில்ஷான்
8. மிச்செல் ஜாண்சன்
9. ஜாகீர்கான்
10.மலிங்கா
11.ஸ்டெயின்

3 அணிகளிலுமே சேவாக் கேப்டனாக உள்ளார். மேலும் சங்ககரா, டிவில்லியர்ஸ், கோஹ்லி, மிச்செல் ஜாண்சன் ஆகிய வீரர்கள் 3 அணிகளிலுமே இடம் பெற்றுள்ளனர்.

Tuesday, March 1, 2011

நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

நண்பர்களே உங்கள் வருகைக்கு நன்றி. பதிவுகளைப் படித்துவிட்டு தயவு செய்து உங்கள் கருத்துக்களை commentsல் பதிவு செய்யுங்கள்.ஆங்கிலத்திலானாலும் பரவாயில்லை. நன்றி.
தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாற விரும்பினால் ஒரே பதிவின் கீழ் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை Commentsல்அடுத்தடுத்து பதியுங்கள்.

Monday, February 28, 2011

அணிகள் ஓர் அலசல்

நண்பர்களே!  நம் 'தமிழ்கிரிக்கெட்2011' ல் பதிவு செய்யப்பட்டுள்ள 57 அணிகள் ஓர் அலசல்.

அதிகமான அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள்.

1. ஷேன் வாட்ச‌ன் (40)
2. சேவாக் (36)
3. சங்ககரா (32)

அதிக அணிகளில் கேப்டனாக இடம்பெற்றுள்ள வீரர்.

1. சேவாக் (29)
2. ஷேன் வாட்சன் (28)
3. சங்ககரா (22)

வீரர்கள் மாற்றம் செய்ய..

சுரேஷ் ரெய்னா, பொலிஞ்சர், பிராவோ ஆகியோர்  பெயர்களை எழுதிய அணியினருக்கு மாற்று வீரர்களைச் சேர்க்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. உடனே தொடர்புகொண்டு பயனடையுங்கள். (புதிய வீரர்களின் முந்தைய ஆட்டங்களின் புள்ளிகள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது)


நமது தமிழ் கி¡¢க்கெட்2011 போட்டிகளில் வானவில்லில் 11 வண்ணங்கள் அணியே தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அவ்வணியின் வீரர் ஸ்டிராஸ்-ம், அப்¡¢டியும் அவ்வணிக்கு கடந்த 2 போட்டிகளில் புள்ளிகளைக்குவித்து விட்டனர்.

Saturday, February 26, 2011

முதல் சுற்று முடிவில்...(திருத்தப்பட்டது)

முதல் சுற்று முடிவில் அணிகளின் புள்ளி விபரம்.

1 வானவில்லில் 11வண்ணங்கள் 1395
2 நட்சத்திரம் 1386
3 விக்டோ¡¢யா 1361
4 யமகா லெவன் 1342
5 சா¢த்திரம் படைக்கும் சத்¡¢யன் அணி 1315
6 ரவி,அல்பர்ட்,சாம் குரூப்ஸ் 1277
7 ரோஜா மலர்கள் 1270
8 சிட்டி ஸ்டைல் 1227
9                   (தாமஸ்) 1205
10 ராயல் கிங்ஸ் 1201
11 வைகோ அணி 1179
12 சச்சின் நண்பர்கள் 1172
13 கி¡¢க்கெட் கடவுள் சச்சின் கிளப் 1171
14 ஏஜேஇஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 1170
15 முத்தமிழ் 1144
16 சா.பாஸ்கர் அணி 1136
17 சின்ராசு 1129
18 பாலைவனக் குயில்கள் 11 1115
19 சஜின் பியூட்டி ஸ்டார் குரூப்ஸ் 1100
20 ராயல் பி.காம் கைஸ் 1097
21 தோழர்கள் பதினொன்று 1078
22 நண்பர்கள் அணி(சா.தேவராஜ்) 1067
23 பண்னைவிளை ராயல்ஸ் 1059
24 கே.கே நைட் 1055
25 காவலன் குரூப்ஸ் 1049
26 இளஞ்சூ¡¢யன் 1035
27 தமிழக முற்போக்கு சிந்தனை 1033
28 புஸ்ஸான் ஸ்டார்ஸ் 1032
29 சரவெடிகள் 1031
30 ஷைனிங்க் ஸ்டார்ஸ் 1029
31 பிளாக் நைட் ரைடர்ஸ் 1003
32 பாரத் அணி 1008
33 கி¡¢க்கெட் புலிகள் 999
34 கனிமொழி 994
35 எஸ்.எஸ் டீம் 2011 976
36 டோ¡¢ குரூப்ஸ் 973
37 அமைதிப்பூங்கா 949
38 கில்லி குரூப்ஸ் 942
39 லெவன் லக்கி கைஸ் 931
40 ஜெயம் பெற்றான் 927
41 இந்தியா 925
42 ஐயா வழி அணி 909
43 ஜெ•ப்¡¢ அணி 887
44 மங்காத்தா 880
45 லெவன் ரௌடிஸ் 849
46 11 பருத்தி வீரர்கள் 829
47 ராக்கெட் ராஜா குரூப்ஸ் 802
48 நாட்டாமை சரத்குமார் 787
49 நண்பர்கள் கி¡¢க்கெட் குழு(ப.புதூர்) 779
50 தெற்குத் தெரு கி¡¢க்கெட் அணி 735
51 சச்சின் டேனி 717
52 ஆடுகள சிங்கங்கள் 702
53 அனுசியா அணி 677
54 தமிழன் 649
55 நண்பர்கள் கி¡¢க்கெட் அணி(சு.புரம்) 626
56 
57  

Monday, February 21, 2011

பதிவு செய்துள்ள அணிகள்...

நண்பர்களே மொத்தம் 57 அணிகள் பதிவு செய்யப்பட்டு களத்தில் உள்ளன.
அணிகளின் விபரம்...

1 சா.பாஸ்கர் அணி
2 சாரித்திரம் படைக்கும் சத்ரியன் அணி
3 விக்டோரியா
4 சின்ராசு
5 தமிழக முற்போக்கு சிந்தனை
6 தமிழன்
7 கில்லி குரூப்ஸ்
8 டோரி குரூப்ஸ்
9 அமைதிப்பூங்கா
10 ஆடுகள சிங்கங்கள்
11 வைகோ அணி
12 முத்தமிழ்
13 ஜெ•ப்ரி அணி
14 நண்பர்கள் கிரிக்கெட் அணி(சு.புரம்)
15 ஐயா வழி அணி
16 தெற்குத் தெரு கிரிக்கெட் அணி
17 பாலைவனக் குயில்கள் 11
18 ரவி,அல்பர்ட்,சாம் குரூப்ஸ்
19 அனுசியா அணி
20 சச்சின் நண்பர்கள்
21 கிரிக்கெட் கடவுள் சச்சின் கிளப்
22 பாரத் அணி
23 நண்பர்கள் அணி(சா.தேவராஜ்)
24 நண்பர்கள் கிரிக்கெட் குழு(ப.புதூர்)
25 மங்காத்தா
26 இந்தியா
27 நாட்டாமை சரத்குமார்
28 சச்சின் டேனி
29 11 பருத்தி வீரர்கள்
30 யமகா லெவன்
31 இளஞ்சூரியன்
32 ஜெயம் பெற்றான்
33 ராயல் கிங்க்ஸ்
34 பண்னைவிளை ராயல்ஸ்
35 ராக்கெட் ராஜா குரூப்ஸ்
36 லெவன் ரௌடிஸ்
37 லெவன் லக்கி கைஸ்
38 எஸ்.எஸ் டீம் 2011
39 கே.கே நைட்
40 ஏஜேஇஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்
41                   (தாமஸ்)
42 வானவில்லில் 11 வண்ணங்கள்
43 நட்சத்திரம்
44 ரோஜா மலர்கள்
45 சரவெடிகள்
46 கனிமொழி
47 தோழர்கள் பதினொன்று
48 கிரிக்கெட் புலிகள்
49 காவலன் குரூப்ஸ்
50 ராயல் பி.காம் கைஸ்
51 பிளாக் நைட் ரைடர்ஸ்
52 புஸ்ஸான் ஸ்டார்ஸ்
53 ஷைனிங்க் ஸ்டார்ஸ்
54 சிட்டி ஸ்டைல்
55 சஜின் பியூட்டி ஸ்டார்ஸ் குரூப்ஸ்
56
57 

Friday, February 18, 2011

விதிமுறைகள்

அணியைத் தேர்ந்தெடுக்கும் முறை

1. ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனது சார்பாக உலக கோப்பை  கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களில் 11 பேர் கொண்ட அணியை தொ¢ந்தெடுக்க வேண்டும்.
2. குறைந்தபட்சம்  4 பந்துவீச்சாளர்களையும, 1 விக்கெட் காப்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. 7 மட்டையாளர் 3 பந்து வீச்சாளர் போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
4. அணிக்கு ஒரு தமிழ் பெயரை சூட்ட வேண்டும்.
5. 11 பேரில் இருந்து ஒருவரை அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்
6. ஒரே நாட்டைச் சேர்ந்த வீரர்களையோ, அல்லது கலந்தோ தேர்ந்தெடுக்கலாம்.
7. ஒரு பங்கேற்பாளர் ஒரு அணியை மட்டுமே தொ¢வு செய்ய வேண்டும். கூடுதலாக ஒரு அணியைத் தொ¢வு செய்ய விரும்பினால் பதிவு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும்.


வெற்றி பெறும் முறை.


1. ஒரு ரன்னுக்கு ஒரு மதிப்பெண்ணும், ஒரு விக்கெட்டிற்கு 20 மதிப்பெண்ணும், ஒரு கேட்சிற்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
2. விக்கெட் காப்பாளருக்கு ஸ்டெம்பிங்குக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
3. 50 ரன்கள் கடந்தால் 10 மதிப்பெண்களும், 100 ரன்கள் கடந்தால் 20 மதிப்பெண்களும், 150 ரன்கள் கடந்தால் 30 மதிப்பெண்களும், 200 ரன்கள் கடந்தால் 40 மதிப்பெண்களும், 5 விக்கெட்டுகள் வீழ்த்தினால் 20 மதிப்பெண்களும் கூடுதலாக வழங்கப்படும். விக்கெட் காப்பாளர் 5 கேட்ச் பிடித்தால் 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்.
           (எ.கா : ஒரு வீரர் 52 ரன்கள் எடுத்தால் 62 மதிப்பெண்கள். 101 ரன்கள் எடுத்தால் 121 மதிப்பெண்கள். 4 விக்கெட் வீழ்த்தினால் 80 மதிப்பெண்கள், 5 விக்கெட் வீழ்த்தினால் 120 மதிப்பெண்கள்.)
4. ரன் அவுட்டுக்கு மதிப்பெண் கிடையாது
5. அணித்தலைவருக்கு இரட்டிப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
( எ.கா : ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் 25 ரன் எடுத்து, இரண்டு விக்கெட்டை வீழ்த்தி, இரண்டு கேட்ச்சும் பிடித்திருந்தால் ( 25+(2*20)+(2*5)=) 75 மதிப்பெண் கிடைக்கும். அந்த வீரர் அணித்தலைவராக இருந்தால் அது 150 மதிப்பெண்ணாகி விடும்.)
6. உலக கோப்பை போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு அணியும் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில்  பா¢சுகள் வழங்கப்படும்.

Thursday, February 17, 2011

உங்கள் கனவு அணியை பதிவு செய்ய...

inஅன்பான தமிழ் கிரிக்கெட் ரசிகர்களே!
        உங்களின் கனவு அணியை இந்த பதிவின் வழியே பதிவு செய்யுங்கள். கீழ்க்கண்ட படிவத்திலுள்ளபடி உங்கள் பதிவுகளை உடனே பதியுங்கள். இந்த பதிவின் கீழே உள்ள Post  a Comment பகுதியில் உங்கள் அணியைத் தெரிவு செய்து அனுப்புங்கள்

தமிழ் கிரிக்கெட் 2011.
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் தமிழராய் இணைந்திடுவோம். கோப்பைக்காண போட்டியில் 14 அணிகளோடு உங்கள் கனவு அணியையும் களம் இறக்குங்கள். பொழுதுபோக்கு, உற்சாகம், மகிழ்ச்சியோடு பா¢சுகளையும் வென்றிடுங்கள்.

அணியின் பெயர் :

                               வீரர்கள்              

பெயர்                                  நாடு
1 
2 
3 
4 
5 
6 
7 
8 
9 
10 
11 

உலக கோப்பை கணிப்பு

காலிறுதிக்கு தகுதி பெறும் அணிகள்

பிரிவு - A                                     பிரிவு - B
         1                                                       1
         2                                                       2
         3                                                       3
         4                                                       4

அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள்

 1                                                      3
          2                                                      4

இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகள்

1                                                        2

கோப்பையை வெல்லும் அணி

வணக்கம் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களே

தமிழ் கிரிக்கெட் 2011 உங்களை அன்போடு வரவேற்கிறது.


உங்களின் கனவு அணியை உடனே பதிவு செய்யுங்கள்.