2011 உல்க கோப்பையை வெல்லும் அணி?

Monday, February 28, 2011

அணிகள் ஓர் அலசல்

நண்பர்களே!  நம் 'தமிழ்கிரிக்கெட்2011' ல் பதிவு செய்யப்பட்டுள்ள 57 அணிகள் ஓர் அலசல்.

அதிகமான அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள்.

1. ஷேன் வாட்ச‌ன் (40)
2. சேவாக் (36)
3. சங்ககரா (32)

அதிக அணிகளில் கேப்டனாக இடம்பெற்றுள்ள வீரர்.

1. சேவாக் (29)
2. ஷேன் வாட்சன் (28)
3. சங்ககரா (22)

No comments:

Post a Comment