2011 உல்க கோப்பையை வெல்லும் அணி?

Monday, February 28, 2011

வீரர்கள் மாற்றம் செய்ய..

சுரேஷ் ரெய்னா, பொலிஞ்சர், பிராவோ ஆகியோர்  பெயர்களை எழுதிய அணியினருக்கு மாற்று வீரர்களைச் சேர்க்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. உடனே தொடர்புகொண்டு பயனடையுங்கள். (புதிய வீரர்களின் முந்தைய ஆட்டங்களின் புள்ளிகள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது)


நமது தமிழ் கி¡¢க்கெட்2011 போட்டிகளில் வானவில்லில் 11 வண்ணங்கள் அணியே தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அவ்வணியின் வீரர் ஸ்டிராஸ்-ம், அப்¡¢டியும் அவ்வணிக்கு கடந்த 2 போட்டிகளில் புள்ளிகளைக்குவித்து விட்டனர்.

No comments:

Post a Comment