நண்பர்களே உங்கள் வருகைக்கு நன்றி. பதிவுகளைப் படித்துவிட்டு தயவு செய்து உங்கள் கருத்துக்களை commentsல் பதிவு செய்யுங்கள்.ஆங்கிலத்திலானாலும் பரவாயில்லை. நன்றி.
தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாற விரும்பினால் ஒரே பதிவின் கீழ் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை Commentsல்அடுத்தடுத்து பதியுங்கள்.
தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாற விரும்பினால் ஒரே பதிவின் கீழ் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை Commentsல்அடுத்தடுத்து பதியுங்கள்.
Man of the matchku point iruntha nalla irukum
ReplyDeletepoints update panum pothu entha match varaikumnu update panalam.
ReplyDeleteநன்றி சார்லஸ். உங்களின் பின்னூட்டம் எங்களின் ஊக்க மருந்து.
ReplyDeleteமுதல் சுற்று முடிவு என்பது எல்லா அணிகளும் தலா ஒருமுறை விளையாடிய பின்பு ஆகும்.
ஆட்ட நாயகனுக்கு 10 புள்ளிகள் வழங்கலாம் என்று நினைத்துள்ளோம்.
ரன் அவுட்க்கும் புள்ளிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.
runout ku point confuse agum.direct kit matum kodukalam
ReplyDeleterunout ku point confuse agum.direct kit matum kodukalam
ReplyDelete